முதலீட்டு தொகை: ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் (தினமும் 50 ரூபாய் சேமிப்பு) ரிட்டர்ன்: 6.7 சதவீதம்: ஒரு நபர் தினமும் 50 ரூபாய் சேமித்தால் ஒரு மாதத்திற்கு 1500 ரூபாயை சேமித்து இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ரிட்டர்னாக உங்களுக்கு 6.7 சதவீதம் கிடைக்கும். அதாவது 5 வருடம் கழித்து உங்களுக்கு 1,78,415 ரூபாய் கிடைக்கும். இதன் மூலமாக உங்களுடைய மொத்த ரிட்டர்ன் என்பது 28,415 ரூபாய். இந்த வழியில் உங்களால் வெறும் 50 ரூபாயை மட்டும் சேமித்து, லட்சங்களை உருவாக்க முடியும்.


