உதாரணம்: நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு, உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.7,13,659ஆக இருக்கும். இதில், ரூ.6,00,000 நீங்கள் டெபாசிட் செய்த தொகை ஆகும். ஆனால், உங்களுக்குக் கிடைக்கும் வட்டி ரூ.1,13,659 ஆகும்.