05
28 லட்சத்தை எப்படிப் பெறுவது? இந்தத் திட்டத்தின் நிதியைக் கணக்கிட வேண்டும் என்றால், ஒரு நபர் ஒரு நாளைக்கு 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். எனவே, இதன்படி மாதம் முழுவதும் 6,000 டெபாசிட் செய்யப்படும். பின்னர் ஆண்டு முழுவதும் மொத்தம் ரூ 72,000ஆக இருக்கும், அதை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில் மொத்த முதலீடு ரூ.14,40,000ஆக இருக்கும். இதன் மூலம் 28 லட்சம் ரூபாய் நிதி உருவாக்கப்படும்.