• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Saturday, October 3, 2026, 22:08 [IST]

பாஸ்டன்: பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற மருத்துவ விமானம் திடீரென்று ரேடாரில் இருந்து விலகியது. 3 நிமிடத்தில் 12,500 அடி உயரம் வரை கீழிறங்கிய விமானம் மாயமானது. இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை.

bermuda-boston-flight-missing-with-6-people-search-operation-going-on

பெர்முடாவில் இருந்து இன்று அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசாச்சூட்ஸ் தலைநகர் பாஸ்டன் நகருக்கு Gulfstream G100 என்ற விமானம் புறப்பட்டது.

இது ஒரு மருத்துவ விமானமாகும். மருத்துவ உபகரணங்கள், அவசர கால உதவிகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானம் அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்டன் நகரில் அதிகாலை 1.25 மணிக்கு தரையிறங்க வேண்டும். விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்தனர். நான்டக்கெட் அருகே கடற்கரையின் மேல்புறம் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று இந்த விமானம் தொடர்பை இழந்தது.

இதனால் அந்த விமானம் எங்கே சென்றது? விமானத்தில் பயணித்த 6 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இந்த விமானத்தை தேடும் பணியில் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை ஈடுபட்டு வருகிறது.

இதுபற்றி FlightAware முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இந்த விமானம் ”அதிகாலை 1.03 மணிக்கு இந்த விமானம் வானில் 23,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. 3 நிமிடத்தில் அதன் உயரம் 11,000 அடியாக குறைந்தது.

இதுபற்றி ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை அளித்துள்ள தகவலில், ”இன்று அதிகாலையில் பெர்முடாவில் உள்ள எல் எூப் வேட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாஸ்டன் நகரில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்துக்கு கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி 100 விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் திடீரென்று தொடர்பை இழந்துள்ளதால் அதனை தேடி வருகிறோம்” என்றார்.

English summary

Bermuda – Boston Flight Missing News: A medical flight bound for Boston from Bermuda suddenly disappeared from radar. The aircraft vanished after descending 12,500 feet in just three minutes; consequently, the fate of those on board remains unknown.

Read More

Previous Post

எரிபொருள் பாவனை : பொதுமக்களுக்கு அரசு விடுத்துள்ள அழைப்பு

Next Post

ஆண்டுக்கு 8.10% வட்டி வருவாய்: இந்தியாவின் முதல் 'Social Bond'… முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பது ஏன்..?

Next Post
ஆண்டுக்கு 8.10% வட்டி வருவாய்: இந்தியாவின் முதல் 'Social Bond'… முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பது ஏன்..?

ஆண்டுக்கு 8.10% வட்டி வருவாய்: இந்தியாவின் முதல் 'Social Bond'... முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பது ஏன்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin