தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
மாற்றப்பட்ட முடிவு
ஹீன்கெந்த இதற்கு முன்னர் பலமுறை மேயர் பதவியை விட்டு விலகுவதாக செய்வதாக அறிவித்திருந்தாலும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பகடுகிறது.

எவ்வாறாயினும், தற்போது அவர் இன்று (15) அதிகாரப்பூர்வமாக அப்பதவியிலிருந்து விலகியதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

