6
கற்பிட்டி கோட்ட மட்ட 18 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் கிண்ணத்தை திகழி முஸ்லிம் மகா வித்தியாலய அணி வென்றது. கடந்த வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய அணியை திகழி முஸ்லிம் மகா வித்தியால அணி தோற்கடித்ததது.
புத்தளம் தினகரன் நிருபர்

&w=1200&resize=1200,675&ssl=1)