• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தாயின் கள்ளகாதலனால் தாக்கப்பட்டு குழந்தை மரணம்

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தாயின் கள்ளகாதலனால் தாக்கப்பட்டு குழந்தை மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஹோமாகம – சமகி மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தாயின் கள்ளக்காதலன் ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் தற்போது குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


தம்மை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் குழந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 


எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R



Read More

Previous Post

ETS இரயில் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி: KTMB-இன் அதிரடி சலுகை!

Next Post

Ind vs Pak | இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலம், பலீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Ind vs Pak | இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலம், பலீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Ind vs Pak | இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலம், பலீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin