• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜாமீன்தாரர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

தாயாரின் இறுதிச்சடங்கில் பிடியாணை

  அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெறும் இன்றைய நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை | Court Issues Arrest Warrants For Aravinda

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

‘மடானி’ அரசாங்கத்தின் கீழ் உள்ள ‘தாபோங் ஹாஜி’ (TH) நிர்வாகத்தையும் ஆய்வு செய்யுங்கள்: அன்வார்

Next Post

முதலீடு வாங்க லண்டன் போன விஜய்.. ராஜதந்திர பாஸ்போர்ட்.. கூடவே ரெட்டி குரூப்.. 10% தான் வரும்: பொன்ராஜ் | Vijay London Investment Trip.. Diplomatic Passport, Reddy Group Along Too.. “Only 10% Will Come” Says Ponraj

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In