1.தாயகம் திரும்பினார் இளையராஜா
லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய பின்னர் தாயகம் திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக, பாஜக, சிக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

