• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தாமான் ஸ்ரீ மூடாவில் பயங்கரம்: கத்தியால் வெட்டப்பட்டதில் 38 வயது நபர் படுகாயம்; துப்பாக்கி போன்ற பொருளுடன் கும்பல் மோதல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தாமான் ஸ்ரீ மூடாவில் பயங்கரம்: கத்தியால் வெட்டப்பட்டதில் 38 வயது நபர் படுகாயம்; துப்பாக்கி போன்ற பொருளுடன் கும்பல் மோதல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற கும்பல் மோதலில் 38 வயது நபர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டுப் படுகாயமடைந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் இடது கையில் பலத்த காயமடைந்த அவர், தற்போது கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹீமா (HTAR) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இக்கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், கத்திகள் மற்றும் துப்பாக்கி போன்ற தோற்றமளிக்கும் பொருட்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நபர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டம் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலகம் விளைவித்தல்) மற்றும் பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்களால் படுகாயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 1960-ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் பிரிவு 8-ன் கீழ் (போலி அல்லது ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல்) விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி உதவி சுப்ரிண்டண்டன்ட் ஷாம்சியா நூர் ஜகாரியாவை 012-8308706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் சாருடின் சமா கேட்டுக்கொண்டுள்ளார்.



Read More

Previous Post

Post Office | ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Next Post

பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு

Next Post
பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு

பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin