• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 இளம் தாய் ஒருவர் அநுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இந்த நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தவர் ஆவார்.

இவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்துள்ளனர்.

பல வருடங்களாக குழந்தை பிறப்பதில் தாமதம்


பல வருடங்களாக குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த நான்கு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள் | Nurse Gives Birth To Quadruplets


அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் அவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது கண்டறியப்பட்ட தருணத்தில் இருந்து சுகப்பிரசவத்திற்காக கடுமையாக உழைத்து வந்தனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முதற்தடவை

சத்திரசிகிச்சை மூலம் பிறந்த இக்குழந்தைகள், தற்போது குறைமாதப் பிரிவில் மிகவும் நன்றாக குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவித்தன.

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள் | Nurse Gives Birth To Quadruplets

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக நான்கு குழந்தைகளின் பிறப்பு பதிவாகியுள்ளமையால் இதுவும் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் தாயெயாருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

முறையான ஆவணங்கள் இல்லாததால் கல்வி கற்க முடியாத 12,000 மாணவர்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுக் காணப்படும்: சைஃபுதீன் | Makkal Osai

Next Post

’நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தாயகம் திரும்பிய அண்ணாமலை! சாடும் ஈபிஎஸ்!’ டாப் 10 நியூஸ்

Next Post
’நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தாயகம் திரும்பிய அண்ணாமலை! சாடும் ஈபிஎஸ்!’ டாப் 10 நியூஸ்

’நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தாயகம் திரும்பிய அண்ணாமலை! சாடும் ஈபிஎஸ்!' டாப் 10 நியூஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin