• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தாஜுதீன் கொலைச் சந்தேகத்துக்குரிய 3 வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டமை அம்பலம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தாஜுதீன் கொலைச் சந்தேகத்துக்குரிய 3 வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டமை அம்பலம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
தாஜுதீன் கொலைச் சந்தேகத்துக்குரிய 3 வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டமை அம்பலம்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மேலும் ஐந்து வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான விசாரணைகளில், அக்கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 03 வாகனங்கள் ஏனைய பல குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த 03 வாகனங்களும் அப்போதைய முதல்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோரின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட ‘டபுள்-கேப்’ (double-cab) ரக வாகனங்கள் எனக் கூறப்படுகின்றது.

மேற்படி டபள் கெப் வாகனங்கள் WP PD 79–, WP PD 80– மற்றும் WP GB 05– ஆகிய பதிவு எண்களைக் கொண்டவை என்பதுடன், தாஜுதீன் படுகொலையுடன் இவை நேரடியாகத் தொடர்புபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் கடந்த விசாரணைகளின்போதே வெளிவந்திருந்தன. 

இந்நிலையில், குறித்த வாகனங்களின் பயணப் பதிவுப் புத்தகங்களை பரிசோதித்தபோது அவற்றில் பாரிய முறைகேடுகள் காணப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பயணப் பதிவுப் புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாகவும், பேணப்பட்டு வந்த பதிவுகளில் பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மைய விசாரணைகளின்படி, இந்த மூன்று வாகனங்களும் பல்வேறு தரப்பினராலும் ஏனைய பல குற்றச்செயல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை பற்றிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அதேவேளை, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தாஜுதீனின் மரணம் வெளிச்சத்துக்கு வந்த இரவில் ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த மேலும் 05 வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. குறித்த வாகனங்கள் WP LV 05, WP PD 13, WP KA 98, WP KD 01 மற்றும் WP PA 72 ஆகிய பதிவு எண்களைக் கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இந்த ஐந்து வாகனங்களுக்காகப் பேணப்பட்ட பயணப் பதிவுப் புத்தகங்களிலும் கடுமையான முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

Previous Post

27 ஆண்டுகள் கடின உழைப்பு! 59 வயதில் அரசு ஆசிரியர் பணி! கலக்கிய விஜயகுமார் சர்மா! | Uttar Pradesh man gets government teacher post at his age of 59

Next Post

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும்: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் | World News (உலக செய்திகள்)

Next Post
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும்: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் | World News (உலக செய்திகள்)

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும்: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin