• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாக்க வந்த ‘படையப்பா’ யானை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளி… வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாக்க வந்த ‘படையப்பா’ யானை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளி… வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 27, 2026 6:44 PM IST

மூணாறில் படையப்பா யானை தேயிலை வாகனத்தை தாக்க முயன்றபோது தொழிலாளி நொடிப்பொழுதில் உயிர் தப்பினார். இந்த வைரல் வீடியோவை பாருங்கள்.

News18
News18

கேரளா மாநிலம் மூணாறு அருகே சாலையில் உலா வந்த படையப்பா என்கின்ற காட்டு யானை தேயிலைகளை ஏற்றுச்சென்ற வாகனத்தை தாக்க முயன்ற போது நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளியின் வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மூணார் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, ‘படையப்பா’ என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறி வருகிறது. மூணார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், நகர்ப்பகுதிகளில் உலா வரும் இந்த யானையை, வனத்துறையினர் பலமுறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய படையப்பா யானை, மூணாரிலிருந்து மாட்டுப்பட்டி அணைக்குச் செல்லும் சாலையில் உலா வந்தது. அப்போது, எஸ்டேட் பகுதியிலிருந்து தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் ஒன்றை அந்த யானை ஆக்ரோஷமாகத் தாக்க முயன்றது. இந்த எதிர்பாராத தாக்குதலின்போது, வாகனத்தின் பின்புறம் நின்றிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்.

இந்த காட்சியை பின்னால் வந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பின்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டியதோடு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Previous Post

மருத்துவமனை இடிபாடுகளிலிலிருந்து மீட்கப்பட்ட மொஜ்தபா கமேனி : வெளிவரும் பகீர் தகவல்

Next Post

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்; மக்கள் அவதி … | Makkal Osai

Next Post
தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்; மக்கள் அவதி … | Makkal Osai

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்; மக்கள் அவதி ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin