• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சக மாணவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 29 ஆம் திகதி  தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறி ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மே 6 செவ்வாய்க்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் ஆஜரான நிலையில், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாபிட்டிய மற்றும் கலங்குட்டிய ஆகிய இடங்களைச் சேர்ந்த  22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  (நியூஸ்21)

Stay in the loop – join us on WhatsApp for the latest updates!

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஆபரேஷன் சிந்தூர்: பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன? | its a shame trump reacts to operation sindoor india pakistan

Next Post

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு | New Russian made warship INS Tamal to be handed over to India on May 28

Next Post
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு | New Russian made warship INS Tamal to be handed over to India on May 28

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு | New Russian made warship INS Tamal to be handed over to India on May 28

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin