• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘தாக்குதலுக்கு தயார் ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை’ – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய டிரம்ப்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘தாக்குதலுக்கு தயார் ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை’ – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய டிரம்ப்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
‘தாக்குதலுக்கு தயார் ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை’ – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய டிரம்ப்!

“நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். 

ஈரானின் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை இரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானுடன் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு, டிரம்பிடம் கோரிக்கை விடுத்தன. 

ஹார்முஸ் நீரிணை மற்றும் அணுசக்தி விவகாரங்களில் உடன்பாடு ஏற்படக்கூடும் என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார். 

“நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமெரிக்காவிடம் தாக்குதலைத் தவிர்க்குமாறு தாங்கள் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் கூறுவது முற்றிலும் “பொய்” என்று ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை, ஓமான் நாட்டின் உதவியுடன் ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாங்கள் உண்மையானதாகவே கருதுவதாகவும், எதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஒரு லிட்டர் ரூ.125 போய் இருக்கும்.. E20 திட்டம் தான் காப்பாத்துது.. புதிய கணக்கை போடும் மத்திய அரசு! | E20 Ethanol Petrol Saved Indians Rs 30 Per Litre During Oil Price Spike, explains Central govt

Next Post

மஹர சிறை மோதல்: வழிநடத்திய ‘சாத்தான்’ –  ரூ.15 கோடி சேதம் – போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் – முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! – Sri Lanka Tamil News

Next Post
மஹர சிறை மோதல்: வழிநடத்திய ‘சாத்தான்’ –  ரூ.15 கோடி சேதம் – போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் – முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! – Sri Lanka Tamil News

மஹர சிறை மோதல்: வழிநடத்திய 'சாத்தான்' -  ரூ.15 கோடி சேதம் - போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் - முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin