• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் ஏவிய அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன, இடைமறிக்கப்பட்டன அல்லது அவை குறிவைத்த இலக்குகளை அடையத் தவறின என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்தத் தாக்குதல்களால் அமெரிக்கத் தரப்பில் எவருக்கும் காயங்களோ அல்லது அமெரிக்கத் தளங்களுக்கு எந்தப் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



தெளிவாகச் சொல்வதானால், ஈரான் தன் முயற்சியில் தோல்வியடைந்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பதிலடி


அண்மையில் அமெரிக்கா ஈரானியத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்தது.

தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு | Us Shoots Down Iranian Drones


குறித்த மோதல் போக்கு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

எல்பிஜி பயனாளிகளுக்கு முக்கிய அலெர்ட்! ஜூன் 30-இல் முடியும் காலக்கெடு.. செய்ய வேண்டியவை என்ன?

Next Post

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஊரக உள்ளக தணிக்கை இணையதளம்- மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஊரக உள்ளக தணிக்கை இணையதளம்- மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஊரக உள்ளக தணிக்கை இணையதளம்- மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin