• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தகுதி நீக்க செய்ய தீர்மானம் – எதிர்க்கட்சிகள் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தகுதி நீக்க செய்ய தீர்மானம் – எதிர்க்கட்சிகள் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 24, 2026 5:14 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஞானேஷ் குமார் (கோப்புப் படம்)
ஞானேஷ் குமார் (கோப்புப் படம்)

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்கம் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரப்பூர்வ கருத்து வேறுபாடு வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 3-ல் 2 உறுப்பினர்கள் கூறும் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 10 மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாகத் தங்களது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் அதிகாரத்தைத் டெல்லியில் இருந்து ஒரே நபர் கட்டுப்படுத்துவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமாகி, எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து விலக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அதேசமயம், மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தவ் தாக்ரே மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், எந்த ஒரு அமைப்பின் ஆலோசனையின் போதும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான். ஆனால், தேர்தல் ஆணைய முடிவுகள் அனைத்தும் ஏகமனதாகவே எடுக்கப்பட்டது எனத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்தது. இருந்த போதிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்கம் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்மானத்தை அடுத்த வாரம் கொண்டுவருவதற்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்திருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Read More

Previous Post

வாளுடன் அலைபேசிக் கடை மீது தாக்குதல்: நபர் கைது

Next Post

அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! | OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”

Next Post
அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! | OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”

அங்க சுத்தி இங்க சுத்தி அரசாங்கத்திடமே வேலையை காட்டிய AI.. ரகசிய கோப்புகளை உளவு பார்த்தது அம்பலம்..!! | OpenAI AI Agent Hacked Australia’s Medicare Portal: Albanese Calls Delayed Disclosure “Unacceptable”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin