• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது | Bank fraud suspect arrested after 40-years

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது | Bank fraud suspect arrested after 40-years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5.69 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 2009-ம் ஆண்டு நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், தண்டனை பெற்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு டெல்லியில் உள்ள ரோஹிணி பகுதியில் வைத்து ஆனந்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.



Read More

Previous Post

புலிகள் முகாம் பகுதியில் புதையல் முயற்சி: நால்வர் அதிரடி கைது

Next Post

இனி 60 நொடிகள் தான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் ICC-ன் புதிய ரூல்ஸ்

Next Post
இனி 60 நொடிகள் தான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் ICC-ன் புதிய ரூல்ஸ்

இனி 60 நொடிகள் தான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் ICC-ன் புதிய ரூல்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin