கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு, மக்களை ஏமாற்றி இனி ஆட்சிக்கு வர முடியாது என விஜய் பேச்சு, வலுக்கட்டாய கடன் வசூல் செய்தால் சிறை செல்லும் மசோதா தாக்கல், பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோவுக்கு எதிராக மனு அளிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

