• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச, இன்று காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 18ஆம் தேதி நடைபெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார். 

இதற்காக கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையம் வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், இன்று காலை அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Read More

Previous Post

தெமர்லோ ஆற்றில் மிதந்த மர்ம சடலம்: அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல்! | Makkal Osai

Next Post

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு! – Sri Lanka Tamil News

Next Post
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு! – Sri Lanka Tamil News

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin