• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தற்கொலைத் தாக்குதல்: நைஜீரியாவில் குறைந்தது 18 பேர் மரணம்

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
தற்கொலைத் தாக்குதல்: நைஜீரியாவில் குறைந்தது 18 பேர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மைடுகிரி:

நைஜீரியாவில் ஜூன் 29ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் கிட்டத்தட்ட 30 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரும் அடங்குவர் என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதல்களைப் பெண்கள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குவோசா நகரில் நடைபெற்ற திருமண விழா, இறுதிச் சடங்கு ஆகியவற்றில் கலந்துகொண்டோரையும் மருத்துவமனையில் இருந்தோரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போர்னோ மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

இதன் காரணமாக அங்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் மடிந்துவிட்டனர்.

மில்லியன்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

நைஜீரிய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அங்குள்ள பயங்கரவாத அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து அந்தப் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களின் காரணமாகப் பல உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

ஜூன் 29ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்

The post தற்கொலைத் தாக்குதல்: நைஜீரியாவில் குறைந்தது 18 பேர் மரணம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

IND vs SA Final Result: மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்! 17 ஆண்டு கால கனவு நனவானது – இரண்டாவது முறையாக சாம்பியன்

Next Post

Tamilmirror Online || மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

Next Post
Tamilmirror Online || மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

Tamilmirror Online || மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin