• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தர்காவுக்குள் அப்படி என்ன பதுங்கியிருந்தது?.. 12 அடி நீள மலைப்பாம்பால் தென்காசியில் பரபரப்பு | 12-Foot Giant Python Found Hiding Inside Dargah in Tenkasi

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தர்காவுக்குள் அப்படி என்ன பதுங்கியிருந்தது?.. 12 அடி நீள மலைப்பாம்பால் தென்காசியில் பரபரப்பு | 12-Foot Giant Python Found Hiding Inside Dargah in Tenkasi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Saturday, October 31, 2026, 12:49 [IST]

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகே தர்காவிற்குள் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேட்டைத் தடுப்புக் காவலர் உதவியுடன் மலைப் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் பகுதியில் ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற காஜா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவிற்குள் நேற்றிரவு சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

Tenkasi Python Giant Snake

ராட்சத மலைப்பாம்பு மீட்பு

இதைப் பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் அப்பகுதியினர் உதவியுடன் லாவகமாக அங்கு பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார். தொடர்ந்து அடர் வனப்பகுதியில் அந்த மலைப்பாம்பு விடுவிக்கப்பட்டது. கடையம் அருகே தர்காவிற்குள் மலைப்பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary

A 12-foot giant python found hiding inside a dargah near Kadayam in Tenkasi was safely rescued and released into a forest.

Read More

Previous Post

வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புயல்

Next Post

தீபாவளி கொடுத்த பல்பு.. கடைக்காரர்கள் ஷாக், தேங்கிய சரக்குகள்.. அதிரடி முடிவு எடுத்த தொழிற்சாலைகள்..! | Diwali Shock: Festive Sales Down 25% as Smartphone and TV Prices Surge — Manufacturers Cut Production by 20%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In