• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் முதலிடம்! | icc test cricket batsmen ranking joe root back to top

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் முதலிடம்! | icc test cricket batsmen ranking joe root back to top
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். மேலும், 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் (பேட்ஸ்மேன்) தரவரிசைப் பட்டியலில் சக நாட்டு வீரர் ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் முறையே 5, 8, 9-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.



Read More

Previous Post

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

Next Post

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை | Makkal Osai

Next Post
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை | Makkal Osai

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin