• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்: ரூ.5 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீல் வைப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்: ரூ.5 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீல் வைப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்: ரூ.5 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீல் வைப்பு

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கடவத்தை – கனேமுல்ல வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், தரமற்ற வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, தரமற்ற மசகு எண்ணெய் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்தமை மற்றும் சேமித்து வைத்திருந்தமை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.

அத்துடன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட விற்பனை முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இனி பொண்டாட்டிய கழட்டிவிட முடியாது! அசாம் அரசு ஊழியர்கள்.. 2வது கல்யாணம் செய்தால் சம்பளம் 20% கட் | Assam Govt Employees Alert.. 20% Salary Cut for Second Marriage, No More Leaving First Wife

Next Post

சூப்பர் எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு 90%-க்கும் மேல் உள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. – Malaysiakini

Next Post

சூப்பர் எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு 90%-க்கும் மேல் உள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin