• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கிளிநொச்சி (Kilinochchi) திருநகரில் அமைந்துள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீது இருந்த
நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

பலமான கூட்டணி

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை எடுக்காவிட்டால் இவர்கள் ஏனைய
கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரும் நிலை ஏற்படலாம்.

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு | Former Mp Suresh Premachandran Comments Election

அவ்வாறு ஆதரவு கோரும் போது
ஊழல்வாதிகள் உள்வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டவர்

தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது.

தமிழ் மக்கள் ஒரு பலம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்கு
பிரதிநிகளை அனுப்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

Next Post

“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” – ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan Takes On Ally TDP, Has A Warning For Andhra Home Minister

Next Post
“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” – ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan Takes On Ally TDP, Has A Warning For Andhra Home Minister

“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” - ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan Takes On Ally TDP, Has A Warning For Andhra Home Minister

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin