• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழ்நாட்டு மாணவி மீது கொடூர தாக்குதல்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தமிழ்நாட்டு மாணவி மீது கொடூர தாக்குதல்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 24, 2026 5:08 PM IST

IIT கஞ்சிகோட்டில் அஸ்வினி மீது மர்ம நபர் இரும்புப் பொருளால் தாக்குதல், போலீசார் விசாரணை, மாணவர்கள் போராட்டம், நிர்வாகம் சமாதானம்.

Rapid Read
கோப்பு படம்
கோப்பு படம்

கேரளாவில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவி மீது மர்ம நபர் இரும்புப் பொருளால் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிகோட்டில் உள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு, மாணவி அஸ்வினி தனது நண்பர்களுடன் கல்லூரியில் உள்ள உணவு அறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவியை இரும்பு பொருளால் தாக்கினார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த மாணவி, மயக்கம் அடைந்த நிலையில் , சக மாணவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் IIT உயர்கல்வி நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாலக்காடு கசாபா காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவி மீதான தாக்குதலைக் கண்டித்து ஐஐடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் சமாதானம் செய்தநிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || பிரமிட் மோசடி ; 16 சீனர்கள் கைது

Next Post

World Cup T20 : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.. அடுத்த மேட்ச்சில் என்ன மாற்றங்கள் இருக்கும்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.. அடுத்த மேட்ச்சில் என்ன மாற்றங்கள் இருக்கும்? | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.. அடுத்த மேட்ச்சில் என்ன மாற்றங்கள் இருக்கும்? | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin