• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 8:30 PM IST

Cauvery Water Management | தமிழ்நாடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையில் செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

காவிரி ஆறுகாவிரி ஆறு
காவிரி ஆறு

தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடகா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் 43வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93 டி.எம்.சி. ஆக உள்ளதாகவும் நடப்பாண்டு 5 முறை முழு கொள்ளளவை எட்டியதாகவும் அவர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 684 கனஅடியாக உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 850 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் கூறினர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

August 26, 2025 8:30 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல்

Read More

Previous Post

Tamilmirror Online || நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

Next Post

இந்திய அணிக்கு கோலி, ரோஹித் போல பங்களிப்பு வழங்கியவர் புஜாரா: அஸ்வின் புகழாரம் | Pujara contributed to team India like Kohli and Rohit Ashwin praises

Next Post
இந்திய அணிக்கு கோலி, ரோஹித் போல பங்களிப்பு வழங்கியவர் புஜாரா: அஸ்வின் புகழாரம் | Pujara contributed to team India like Kohli and Rohit Ashwin praises

இந்திய அணிக்கு கோலி, ரோஹித் போல பங்களிப்பு வழங்கியவர் புஜாரா: அஸ்வின் புகழாரம் | Pujara contributed to team India like Kohli and Rohit Ashwin praises

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin