புதிய தடையற்ற கட்டண முறையின் மூலம், இந்த நீண்ட காத்திருப்பு நேரமும் எரிபொருள் விரயமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் வசூலிப்பதில் மனிதத் தலையீடு முற்றிலுமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சுங்கச்சாவடி செயல்பாடுகள் முன்பை விட வெளிப்படையானதாகவும், விரைவானதாகவும் மாறியுள்ளது.

