• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழ்நாடு ஹவுசிங் போர்டு மொத்தமாக மாறுகிறது.. இனி நிலம், வீடு விற்பனை அனைத்தும் ஆன்லைன்..! | Tamil Nadu Housing Board Goes Fully Digital: Minister Rajkumar Launches Transparency Drive for Property Sales and Allotments

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தமிழ்நாடு ஹவுசிங் போர்டு மொத்தமாக மாறுகிறது.. இனி நிலம், வீடு விற்பனை அனைத்தும் ஆன்லைன்..! | Tamil Nadu Housing Board Goes Fully Digital: Minister Rajkumar Launches Transparency Drive for Property Sales and Allotments
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாடு ஹவுசிங் போர்டு மொத்தமாக மாறுகிறது.. இனி நிலம், வீடு விற்பனை அனைத்தும் ஆன்லைன்..!

தமிழ்நாடு வீட்டு வாரியத்தின் அனைத்து சேவைகளும் அன்லைன்-க்கு மாற்றப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் விற்பனை ஆகாமல் இருக்கும் அடுக்கமாடி குடியிருப்புகள் மற்றும் காலி மனைகளின் விபரங்களும் ஆன்லைனுக்கு கொண்டு வந்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உத்தரவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அனைத்து துறையிலும் வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக சிறு சிறு கான்டிராக்ட் கூட இனி ஆன்லைன் வாயிலாக பொது ஏலம் முறையில் தான் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தவும் துவங்கியுள்ளது.

தமிழ்நாடு ஹவுசிங் போர்டு மொத்தமாக மாறுகிறது.. இனி நிலம், வீடு விற்பனை அனைத்தும் ஆன்லைன்..!

தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நிர்வாகம் வீடு, நிலத்தின் விற்பனை மட்டும் அல்ல சொத்தின் உரிமையும் ஆன்லைன் வாயிலாக கைமாற்றப்படும் முறையை கொண்டு வர வேண்டும் என இத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் துறை அமைச்சர் பி.ராஜ்குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி தமிழ்நாடு ஹவுசிங் போர்டு தலைமையகத்தில் நடத்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனைத்து சேவைகளையும், தரவுகளையும் இணையம் வாயிலாக செயல்படுத்துவது மூலம் மக்களுக்கு விரைவாகவும், வெளிப்படையாகவும் தகவல்களை பொதுவெளியில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் பெற முடியும்.

இதேபோல் வீட்டுவசதி வாரியம் இனி வரும் காலக்கட்டத்தில் புதிய வீட்டு மனைகள், கூட்டு முயற்சிகள் அதாவது ஜாயின்ட் வென்சர் திட்டங்கள், வர்த்தக கட்டடம் தொடர்பான தகவல்களையும் விரைவாக மக்களின் கவனத்திற்கு இண்டர்நெட் மூலமாக இத்துறை தளத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் கட்டுமான திட்டங்கள், வீட்டு மனைகள், அப்பார்ட்மென்ட்கள் தகவல்களை ஆய்வு செய்தார். இதேபோல் உரிமை பத்திரத்தை வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கையை ஆய்வு செய்தார். இதோடு வருவாய், லாபம், நிர்வாக பிரச்சனைகள், புதிதாக நிலம் வாங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆலோசனை செய்தார் அமைச்சர் பி.ராஜ்குமார்.

இறுதியாக இக்கூட்டத்தில் வீட்டு வாரிய அதிகாரிகளை, அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு பெறும் திட்டம் குறித்து கவனம் செலுத்த உத்தரவிட்டார். இதோடு செயற்கைக்கோள் நகர திட்டங்களான திருமழிசை, மதுரையில் தோப்பூர், புதுக்கோட்டையில் முள்ளூர் ஆகிய திட்டங்களின் தரத்தை உயர்த்தவும் உத்தரவிட்டார்.

Share This Article

English summary

Tamil Nadu Housing Board Goes Fully Digital: Minister Rajkumar Launches Transparency Drive for Property Sales and Allotments

The Tamil Nadu Housing Board is set to digitise all its services, making property sales, flat allotments, and project data fully accessible online to enhance transparency and public convenience. Housing Minister P. Rajkumar directed officials to upload details of unsold flats, plots, and completed projects, while focusing on employee housing schemes and satellite townships in Thirumazhisai, Thoppur, and Mullur during a key review meeting.

Story first published: Thursday, July 2, 2026, 10:54 [IST]

Read More

Previous Post

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் 103வது மாடியில் நின்ன ஜோடி! உலுக்கும் முத்த மழை வீடியோ! என்னாச்சு தெரியுமா | What Happened After a Couple Kissed on the 103rd Floor of the Empire State Building?

Next Post

ஜூன் மாதம் ஒரு தேவதை கதை போல இருந்தது – நடிகை சமந்தா | Makkal Osai

Next Post
ஜூன் மாதம் ஒரு தேவதை கதை போல இருந்தது – நடிகை சமந்தா | Makkal Osai

ஜூன் மாதம் ஒரு தேவதை கதை போல இருந்தது - நடிகை சமந்தா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin