அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவேன் என்று சொல்வது பிளாக் மெயில் இல்லையா?, கல்விக் கொள்கை என்னும் பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?, பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?, ஒரு திட்டத்திற்கான நிதியை இன்னொரு திட்டத்திற்கான நிபந்தனையா மாற்றுவது அரசியல் இல்லையா?

