• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி… இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி… இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 9:17 AM IST

Tamil Nadu Election Date | தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் இன்று (மார்ச் 15) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என்று தகவல் வெளியாகியிருந்தது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 37 மாநிலங்களவை இடங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் 26 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 11 இடங்களுக்கு போட்டி நிலவுகிறது.

Read More

Previous Post

‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன் – Sri Lanka Tamil News

Next Post

கோயம்பேடு சந்தையில் எதிரொலித்த கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… அதிரிச்சியில் வியாபாரிகள்…

Next Post
கோயம்பேடு சந்தையில் எதிரொலித்த கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… அதிரிச்சியில் வியாபாரிகள்…

கோயம்பேடு சந்தையில் எதிரொலித்த கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... அதிரிச்சியில் வியாபாரிகள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin