• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழீழம் காக்க தம்முயிர் ஈந்த ஈகையர்களுக்கு றீ(ச்)ஷாவில் நினைவாலயம்

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழீழம் காக்க தம்முயிர் ஈந்த ஈகையர்களுக்கு றீ(ச்)ஷாவில் நினைவாலயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சம்பவங்கள் மீதான அரசியல் மற்றும் சமூக விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.

இப்போரின் போது பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததுடன், இது திட்டமிட்ட இனஅழிப்பாக இருந்ததாக சில தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன.இந்திய அரசின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, போரை நிறுத்துவதற்கான போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில், தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உணர்வும் துயரமும் உருவானது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் சமூக எழுச்சிகள் நடைபெற்றன.

இவ்வாறான நிலையில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமிழர்களுக்கு நேர்ந்த துன்பியலை உலகறியச்செய்யவும், ஈழ விடுதலைக்காக தன்னுயிரை தீயிற்கு சமர்ப்பணம் ஆக்கிய தீயாகிகளை எதிர்கால சந்ததிக்கு கொண்டு சேர்க்கவும் இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கினைந்த பண்ணையில் ஒரு நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடையாளங்களாகவும் கருதப்படுகிறது….

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கேஸ் சிலிண்டர் முதல் வங்கி சேவை வரை.. மே 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா? | May 1st New Rules

Next Post

ஈரான் போர் முடிந்தால் தங்கம் விலை எகிறுமா? நிபுணர் விளக்கம்|Will Gold Hit ₹1.2 Lakh? Expert Gives Big Prediction

Next Post
ஈரான் போர் முடிந்தால் தங்கம் விலை எகிறுமா? நிபுணர் விளக்கம்|Will Gold Hit ₹1.2 Lakh? Expert Gives Big Prediction

ஈரான் போர் முடிந்தால் தங்கம் விலை எகிறுமா? நிபுணர் விளக்கம்|Will Gold Hit ₹1.2 Lakh? Expert Gives Big Prediction

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin