• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் தலைநகரில் கை,கால்கள் கட்டப்பட்டு கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் தலைநகரில் கை,கால்கள் கட்டப்பட்டு கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழந்து மிதந்த நிலையில் இன்று(01) திங்கட்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டர் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என தெரியவருகின்றது.

கை,கால்கள் கட்டப்பட்டு வயிற்றில் மண் மூடையும் 



சடலமாக மீட்கப்பட்டவரின் கை,கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வயிற்றில் மண் மூடையும் கட்டப்பட்டுள்ளது.இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழர் தலைநகரில் கை,கால்கள் கட்டப்பட்டு கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு | Mans Body Recovered From The Sea

 சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக



இதனையடுத்து மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று பகல் குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தலைநகரில் கை,கால்கள் கட்டப்பட்டு கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு | Mans Body Recovered From The Sea



சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தற்கொலைப் படை தாக்குதல்; பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சீன நிறுவனங்கள் | Makkal Osai

Next Post

2-ம் எண் அறை, சலுகைகள்… – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு | Arvind Kejriwal sent to jail for 14 days, will be kept in Tihar Prison number 2

Next Post
2-ம் எண் அறை, சலுகைகள்… – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு | Arvind Kejriwal sent to jail for 14 days, will be kept in Tihar Prison number 2

2-ம் எண் அறை, சலுகைகள்... - டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு | Arvind Kejriwal sent to jail for 14 days, will be kept in Tihar Prison number 2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin