• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழரசுக்கட்சியில் மாவைக்கு வழங்கப்பட்ட பதவி

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழரசுக்கட்சியில் மாவைக்கு வழங்கப்பட்ட பதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா தொடர்ந்து செயற்படுவார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இடைவெளியின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் மாவை கட்சி தலைமை பொருப்பை எடுத்த போது சம்பந்தனை நாங்கள் அரசியல் குழு தலைவராக நியமித்திருந்தோம்.

இதனடிப்படையில், தற்போது எஞ்சிய காலத்திற்கு சி.வி.கே சிவஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் குழு தலைவராக மாவை செயற்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

அம்பு எய்தி குட்டி என்ற நாயைக் கொன்ற நபர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு..!

Next Post
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin