• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் சற்று முன்னர் (14.12.2024) ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது.


தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டோர் 

இக்கூட்டத்தில், செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன்,
ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன்,
சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன்,
மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம் | Itak Central Committee Meeting Begins Today



நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு
கூடியுள்ளது.


இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் | Makkal Osai

Next Post

One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்! – News18 தமிழ்

Next Post
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்! – News18 தமிழ்

One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin