திராவிடம் என்று கூறியவர்கள் திருடர்கள். பெரியார் சாதி ஒழிப்பு பற்றி பேசினார். பெரியார் பெண்ணியம் பற்றி பேசினார் என்றால் பரவாயில்லை.. பெரியார் தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? .. சிங்காரவேலர், ஜீவானந்தம், இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கக்கன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?. மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார். திராவிடத்தை, பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை”. சீமான் என்று பேசியுள்ளார்.

