• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு காமராஜர் விருது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு காமராஜர் விருது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் காமராஜர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2006ம் ஆண்டு முதல் காமராஜர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 18 பேருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. 2024ம் ஆண்டிற்கான விருது தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். வரும் 15ம் தேதி இந்த விருதை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



Read More

Previous Post

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக கனடா பிரதமராக யாருக்கு வாய்ப்பு? – ஒரு பார்வை | Who will replace Justin Trudeau Canada prime minister

Next Post

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : விரைவில் புதிய தலைவர் நியமனம்

Next Post
ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : விரைவில் புதிய தலைவர் நியமனம்

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : விரைவில் புதிய தலைவர் நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin