திமுக கார்ப்பரேட் கம்பெனி. மத்தியிலும் மாநிலத்திலும் கருணாநிதி குடும்பம்தான் அதிகாரத்தில் இருப்பார்கள். அதிமுகவை பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழல் இருக்க வேண்டும். மீனவர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னையா எல்லாத்துக்கும் இணக்கம் தேவை.
Read More