• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தில் டிச.5-ல் சார்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகம் | Additional token distribution at sub-registrar offices

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் டிச.5-ல் சார்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகம் | Additional token distribution at sub-registrar offices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘சுபமுகூர்த்த தினங்களில், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பதிவுக்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று, கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுககு 100க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

2 ஆவது டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவை வெல்லுமா இந்திய அணி? அடிலெய்ட் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்? – News18 தமிழ்

Next Post

வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க 1990களிலிருந்து ஜப்பானிய முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Next Post
வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க 1990களிலிருந்து ஜப்பானிய முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது – Malaysiakini

வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க 1990களிலிருந்து ஜப்பானிய முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin