• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தில் ஜன.29, ஜன.31-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | additional token for registration in tn on january 29 and 31

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் ஜன.29, ஜன.31-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | additional token for registration in tn on january 29 and 31
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: பத்திரப்பதிவுக்கு ஜன.29 (நாளை) மற்றும் ஜன.31 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது தை அமாவாசை நாளான ஜன.29-ம் தேதி மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான ஜன.31-ம் தேதி ஆகிய நாட்களில் அதிகளவில் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதலான டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று ஜன.29 மற்றும் 31-ம் தேதி ஆகிய நாட்களில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Ind vs Eng: சுழல் ஜாலம்.. எல்லா ஏரியாவிலும் நான் தான் கில்லி.. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதறவிட்ட வருண்

Next Post

RM50,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது | Makkal Osai

Next Post
RM50,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது | Makkal Osai

RM50,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin