• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு…!

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அதிமுக பெறாதநிலையில் கட்சிக்குள் இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர் தோல்வி

எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதால் இந்த அதிருப்தி நிலவியுள்ளது. இதனால் அதிமுகவின் 28 முதல் 37 எம்.எல்.ஏ-க்கள் வரை விஜய்க்கு ஆதரவு அளிக்க ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இந்த குழுவினர் வழிநடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 விஜயை சந்திக்கும் சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 

இந்நிலையில் இன்று இரவு விஜய்யை சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்துக் கோயில்கள் குறித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதனைத் திருத்திக்கொள்ளத் தயார்- பிரதமர் அன்வார் | Makkal Osai

Next Post

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin