• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் | SIR Enumeration forms distribution in Tamil Nadu is 78.09%: Election Commission

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் | SIR Enumeration forms distribution in Tamil Nadu is 78.09%: Election Commission
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழகத்தில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அக்டோபர் 27, 2025 தேதிப்படி, அந்தமான் நிகோபார் தீவுகளில் 3,10,404 வாக்காளர்கள் உள்ளனர். சத்தீஸ்கரில் 2,12,30,737 வாக்காளர்களும், கோவாவில் 11,85,034 வாக்காளர்களும், குஜராத்தில் 5,08,43,436 வாக்காளர்களும் உள்ளனர். கேரளாவில் 2,78,50,855 வாக்காளர்களும், லட்சத்தீவுகளில் 57,813 வாக்காளர்களும், மத்தியப் பிரதேசத்தில் 5,74,06,143 வாக்காளர்களும், புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்களும், ராஜஸ்தானில் 5,48,84,479 வாக்காளர்களும், தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்களும், உத்தரப் பிரதேசத்தில் 15,44,30,092 வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 7,66,37,529 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான கணக்கீட்டுப் படிவம் அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% அச்சடிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 95.54%, ராஜஸ்தான் 99.58%, உத்தரப் பிரதேசம் 99.99%, மேற்கு வங்கம் 99.75% கணக்கீட்டுப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

அந்தமான் நிகோபார் தீவுகளில் 89.22%, சத்தீஸ்கரில் 63.75%, கோவாவில் 99.99%, குஜராத்தில் 88.08%, கேரளாவில் 49.55%, லட்சத்தீவுகளில் 100%, மத்தியப் பிரதேசத்தில் 53.83%, புதுச்சேரியில் 93.04%, ராஜஸ்தானில் 70.94%, தமிழ்நாட்டில் 78.09%, உத்தரப் பிரதேசத்தில் 69.95%, மேற்கு வங்கத்தில் 88.8% படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் 72.66% அளவுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

கடைக்குள் புகுந்த பஸ்: பெண் பலி

Next Post

ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி | Naishaa Kaur Losses on Japan badminton

Next Post
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி | Naishaa Kaur Losses on Japan badminton

ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி | Naishaa Kaur Losses on Japan badminton

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin