• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு: முதல்வர் பெருமிதம் | Tamil Nadu’s electronics exports rise to $7.4 billion: Chief Minister Stalin is proud

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு: முதல்வர் பெருமிதம் | Tamil Nadu’s electronics exports rise to $7.4 billion: Chief Minister Stalin is proud
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல்… இது மத்திய அரசின் புள்ளிவிவரம்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21000 கோடி: முன்னதாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ.21000 கோடியை தாண்டியுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. முதன்முறையாக 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 32.5% அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Delhi Capitals Fined: சிஎஸ்கேவை வீழ்த்திய பின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம்! எதற்காக தெரியுமா?

Next Post

பெட்ரோல், டீசல் விலையை 5 மடங்கு உயர்த்த திட்டம்… ஷாக் கொடுத்த கியூபா அரசு… என்ன காரணம் தெரியுமா?

Next Post
பெட்ரோல், டீசல் விலையை 5 மடங்கு உயர்த்த திட்டம்… ஷாக் கொடுத்த கியூபா அரசு… என்ன காரணம் தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையை 5 மடங்கு உயர்த்த திட்டம்... ஷாக் கொடுத்த கியூபா அரசு... என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin