• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையுடன் தொடர்புடைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் CID அதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கொழும்பு கோட்டை நீதவான், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்யும் எந்தவொரு நடவடிக்கையையும் தடை செய்யுமாறு கோரி கோட்டாபய ராஜபக்சஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

இராணுவப் பயிற்சியில் நேர்ந்த விபரீதம்! ‘கெம் ஹோபார்ட்’ பயிற்சி முகாமில் குண்டு வெடித்து பெண் அதிகாரி உட்பட இரு ராணுவ வீரர்கள் பலி! | Makkal Osai

Next Post

தங்க நகை வாங்குவோருக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? | Gold Loan Market Hits Rs.18.6 Lakh Crore: Indians Monetise Gold as Banks See Safe Lending Boom

Next Post
தங்க நகை வாங்குவோருக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? | Gold Loan Market Hits Rs.18.6 Lakh Crore: Indians Monetise Gold as Banks See Safe Lending Boom

தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? | Gold Loan Market Hits Rs.18.6 Lakh Crore: Indians Monetise Gold as Banks See Safe Lending Boom

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin