• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகை நேஹா கொடுத்த பதிலடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகை நேஹா கொடுத்த பதிலடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார், நேஹா. இவர் தற்போது பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வருகிறார். அதில் வரும் ஒரு நடனக்காட்சியில் நடித்த பிறகு, அவருக்கான கேலி, கிண்டல் அதிகமானது. குறிப்பாக நிறைய உருவ கேலிகளை எதிர்கொண்டார்.

ஆனாலும் கேலி, கிண்டல்களை பொருட்படுத்தாமல் அவர் நடித்துக்கொண்டே இருந்தார். இந்தநிலையில் சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிரான கேலி பேச்சுகள் தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி, இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க…’ என்று சந்தானத்தின் காமெடிக்கு நேஹா ‘ரீல்ஸ்’ செய்துள்ளார்.

இதன்மூலம் தனக்கு எதிரான உருவக்கேலி விமர்சனங்களுக்கு நேஹா பதிலடி கொடுத்துள்ளார். நேஹாவின் இந்த பதிவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Previous articleவயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு



Read More

Previous Post

மைனஸ் 50 டிகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்.. உலகிலேயே மிகவும் குளிரான நாடு எது தெரியுமா?

Next Post

Tamilmirror Online || தென்னக்கோனுக்கு எதிரான விசாரணை: ஜூலை 1 மீண்டும் ஆரம்பம்

Next Post
Tamilmirror Online || தென்னக்கோனுக்கு எதிரான விசாரணை: ஜூலை 1 மீண்டும் ஆரம்பம்

Tamilmirror Online || தென்னக்கோனுக்கு எதிரான விசாரணை: ஜூலை 1 மீண்டும் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin