• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தனியும் மத்திய கிழக்கு போர் : ஏழு பெண் கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தனியும் மத்திய கிழக்கு போர் : ஏழு பெண் கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் (Israel) – காசாபோர் (Gaza) நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் (Hamas) தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் இரானுவம் விடுதலை செய்துள்ளது என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று (25.01.2025) இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 200 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் விடுதலை

இதேவேளை பணயக் கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் குழுவினர் இன்று விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

தனியும் மத்திய கிழக்கு போர் : ஏழு பெண் கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ் | Hamas Hands Over Four Female Israeli Hostages

ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை.



இந்நிலையில், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பணயக் கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், அவர் வரும் சனிக்கிழமை(01.02.2025) அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பேரணியைத் தடுத்ததால் அரசாங்கத்தின் சீர்திருத்தவாத தன்மை பாதிக்கப்பட்டது என்பதை டிஏபி பிரதிநிதி ஒப்புக்கொள்கிறார் – Malaysiakini

Next Post

இந்தியாவில் 1906 முதல் 1947 வரை மாற்றம் கண்ட தேசியக் கொடிகள்.. நீங்கள் பார்த்துள்ளீர்களா?

Next Post
இந்தியாவில் 1906 முதல் 1947 வரை மாற்றம் கண்ட தேசியக் கொடிகள்.. நீங்கள் பார்த்துள்ளீர்களா?

இந்தியாவில் 1906 முதல் 1947 வரை மாற்றம் கண்ட தேசியக் கொடிகள்.. நீங்கள் பார்த்துள்ளீர்களா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin