• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை…அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை…அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அர்ஷத் (24) என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அவர் கொன்றதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அலியா(9), அல்ஷியா(19), அக்சா(16) மற்றும் ரஹ்மீன்(18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள் என்றும் ஐந்தாவது நபரான அஸ்மா என்பவர் அர்ஷத்தின் தாயார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களை சேகரிக்க நிறுத்தப்பட்டுள்ளன என்று லக்னோவின் துணை போலீஸ் கமிஷனர் ரவீனா தியாகி தெரிவித்துள்ளார்.

Previous articleபொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை – சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்த சட்டம்
Next article‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது



Read More

Previous Post

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் கூட்டத்தில் பாய்ந்த டிரக் – 10 பேர் உயிரிழப்பு | Truck rams into crowd in New Orleans usa 10 killed driver shot dead

Next Post

சிறைச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Next Post
சிறைச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

சிறைச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin