• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘தனிப்பட்ட சாதனைகளை விட அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைத்துள்ளோம்’ – சஞ்சீவ் கோயங்கா | players who put team before personal goal sanjiv goenka on lsg player retentions

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘தனிப்பட்ட சாதனைகளை விட அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைத்துள்ளோம்’ – சஞ்சீவ் கோயங்கா | players who put team before personal goal sanjiv goenka on lsg player retentions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: தனிப்பட்ட சாதனைகளை விட அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைத்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு 10 ஐபிஎல் அணிகளும் கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் அதிகபட்சம் ஆறு வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. இதற்கான கெடு தேதி அக்டோபர் 31 என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கெடு தேதி நேற்றைய தினம் நிறைவடைந்த காரணத்தால் 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்த வீரர்களின் விவரங்களை வெளியிட்டது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது அது பேசு பொருளானது. அதோடு அடுத்த சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ‘ராகுல், லக்னோ அணியின் அங்கம்’ என கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, தங்கள் தனிப்பட்ட சாதனைகளை காட்டிலும் அணியை முன்னிறுத்தும் வீரர்களை தக்க வைக்கலாம் என்ற மைண்ட் செட்டில் சென்றுள்ளோம்” என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

‘அதிமுக வாக்குகளை விஜய் ஈர்க்க முடியாது’-இபிஎஸ், ‘விஜய் ரசிகர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்’-சீமான் பேட்டி

Next Post

புதிய உச்சம் தொட்ட யுபிஐ: அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை | UPI hit a new peak of Rs 23 lakh crore transactions in October

Next Post
புதிய உச்சம் தொட்ட யுபிஐ: அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை | UPI hit a new peak of Rs 23 lakh crore transactions in October

புதிய உச்சம் தொட்ட யுபிஐ: அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை | UPI hit a new peak of Rs 23 lakh crore transactions in October

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin