• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்: ஹிங்குலாஜ் அம்மனும் சிந்தூரும் | Balochistan declares independence from Pakistan

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்: ஹிங்குலாஜ் அம்மனும் சிந்தூரும் | Balochistan declares independence from Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


​பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மாக பலுசிஸ்​தான் உள்​ளது. ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​வும், பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க கோரி​யும் அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​யினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இந்​தியா – பாகிஸ்​தான் இடையே மோதல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். சமீபத்​தில் 12 பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அமைப்​பினர் அறி​வித்​து​விட்​டனர்.

அங்​குள்ள பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச் நேற்​று​முன்​தினம் கூறும்​போது, ‘‘பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம் நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். எனவே, டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். ஐ.நா. பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று பகிரங்​க​மாகவே கூறி​யுள்​ளார்.

பாகிஸ்​தான் முஸ்​லிம் நாடாக இருந்​தா​லும், அதன் பலூசிஸ்​தானில் இந்​துக்​களும் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கின்​றனர். பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் உள்​ளனர். ஆனால், நிலப்​பரப்பு மட்​டும் 45 சதவீதம். அந்​தளவுக்கு மிகப்​பெரிய மாகாணம். தனிமங்​கள் கொட்​டிக் கிடக்​கும் இடம். இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோயில்​தான் உறுதி செய்​கிறது. இந்​தி​யா​வின் 54 சக்தி பீடங்​களில் ஹிங்​குலாஜ் கோயிலும் ஒன்​று.

ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றி பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். பாகிஸ்​தானுக்கு எதி​ரான தாக்​குதலுக்கு ‘சிந்​தூர்’ என்று பிரதமர் மோடி பெயர் வைத்​துள்​ளது மிகப் பொருத்​த​மாக இருப்​பதை அறிய முடி​யும். இங்​குள்ள அம்​மனுக்கு செந்​தூரத்​தில்​தான் அலங்​காரம் செய்​கின்​றனர். இந்த கோயிலும் குகை​யில்​தான் அமைந்​துள்​ளது. பலுசிஸ்​தானின் லயரி தாசில் மலைப் பகு​தி​யில் கோயில் அமைந்​துள்​ளது. இயற்கை எழில் கொஞ்​சும் அந்த மலைப் பகு​தி​யில் உள்ள கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​யும் மேற்​கொள்​கின்​றனர். ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ஒரு லட்​சம் இந்​துக்​கள் இந்​தக் கோயிலுக்கு புனித யாத்​திரை மேற்​கொள்​கின்​றனர். இந்த கோயிலை ஹிங்​லாஜ் தேவி, ஹிங்​குலா தேவி மற்​றும் நானி மந்​திர் கோயில் என்று மக்​கள் அழைக்​கின்​றனர்.

பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் கட்​டு​மானப் பணி​களால் பாதிப்பு போன்​றவற்​றால் விரக்​தி​யில் உள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடி வரு​கின்​றனர். இந்​தியா மீதும் இந்​திய மக்​கள் மீதும் பலூச் மக்​கள் வைத்​திருக்​கும் அந்த நம்​பிக்​கை நிறைவேறு​மா என்​ப​தற்​கு ​காலம்​ பதில்​ சொல்​லும்​.



Read More

Previous Post

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்திய பாஜக பிரமுகர்கள்!

Next Post

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள் தூதரகங்களுடன் தொடர்புகொள்ள அறிவுறுத்தல் | Makkal Osai

Next Post
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள் தூதரகங்களுடன் தொடர்புகொள்ள அறிவுறுத்தல் | Makkal Osai

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள் தூதரகங்களுடன் தொடர்புகொள்ள அறிவுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin