ஒலிம்பிக் 2024 தற்போது பாரிஸில் நடந்து வருகிறது.அதில் 800 மீட்டர் பெண்கள் நீச்சல் போட்டியில் இறுதி சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த Katie Ledecky வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது அவரின் ஒன்பதாவது தங்கப்பதக்கம்.
அவர் எடுத்துகொண்ட நேரம் 8:11.04.
போட்டியில் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Ariarne Titmus இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த Paige Madden பிடித்துள்ளார்.